திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (10:28 IST)

நஷ்டத்தில் ஓடும் ரிலையன்ஸ் ஜியோ: அதிர்ச்சி தகவல்!!

நஷ்டத்தில் ஓடும் ரிலையன்ஸ் ஜியோ: அதிர்ச்சி தகவல்!!
இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிபோட்ட ஜியோ நிறுவனம் கடந்த 6 மாதத்தில் சுமார் 22.5 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.


 
 
ஜியோ தனது இலவச ஆஃபர்களின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும் லாப அளவீடுகளில் நஷ்டத்தை தான் சந்தித்துள்ளது.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 500 ரூபாய் சென்போன் அறிமுகம் தான் இன்று உலகளவில் ரிலையன்ஸை இந்தியாவில் மொபைல் சந்தை 2 -வது இடத்தில் இருக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
 
மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 6 மாத கால வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஜியோ 22.5 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.