புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (13:52 IST)

விலை உயர்ந்தது ரெட்மியின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த ஆண்டு துவக்கத்தில் ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அறிமுகம் ஆனது. தற்போது  ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விலைகளின் விவரம் பின்வருமாறு... 
 
Redmi 9A (2GB/32GB) பழைய விலை ரூ.6,999 - புதிய விலை ரூ.7,299
Redmi 9A (3GB/32GB) பழைய விலை ரூ 7,999 - புதிய விலை ரூ 8,299
Redmi 9A ஸ்போர்ட் (2GB/32GB) பழைய விலை ரூ.6,999 - புதிய விலை ரூ.7,299
Redmi 9A ஸ்போர்ட் (3GB/32GB) பழைய விலை ரூ 7,999 - புதிய விலை ரூ 8,299