மிட் ரேஞ்சில் வந்திருக்கும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 28 மே 2021 (12:53 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 
# 2.6GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர்
# ARM G77 MC9 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# 8 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 67W பாஸ்ட் சார்ஜிங், PD/QC சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 10 ப்ரோ ரூ. 17,040 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 22,720 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :