வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (10:57 IST)

ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் எப்படி??

ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனையில் விற்பனைக்கு கிடைக்கும். இத்துடன் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

ரியல்மி நார்சோ 50i பிரைம் சிற்றம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+LCD ஸ்கிரீன்
# 1.82 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி612 பிராசஸர்
# மாலி G-57 GPU
# 3 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி UFS 2.2 மெமரி
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி UFS 2.2 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ ஆர் எடிஷன்
# 8 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 5 MP செல்பி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக் , 4ஜி வோல்ட்இ,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் டார்க் புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999