1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:39 IST)

பட்ஜெட் விலையில் விவோ Y22 ஸ்மார்ட்போன் – விவரம் உள்ளே!!

விவோ நிறுவனத்தின் விவோ Y22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.


விவோ Y22 ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

விவோ Y22 சிறப்பம்சங்கள்:
# 6.51 இன்ச் 1600x720 பிக்சல் HD+LCD ஸ்கிரீன்
# மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# மாலி G52 MC2 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50 MP பிரைமரி கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ஸ்டார்லிட் புளூ மற்றும் மெட்டாவெர்ஸ் கிரீன்
# விலை ரூ. 14,499