செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:44 IST)

பட்ஜெட் விலையில் விற்பனையில் கலக்கும் ரியல்மி சி31!!

பட்ஜெட் விலையில் விற்பனையில் கலக்கும் ரியல்மி சி31!!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் விற்பனை ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் நடைபெற்று வரும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி சி31 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட், 
# ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன், 
# 12nm Unisoc T612 பிராசஸர், 
#  f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா,
#  f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, 
# f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் 
# 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,  
# சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 
# 5000 mAh பேட்டரி, 
# 10W சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி / 32ஜிபி மாடலின் விலை ரூ.8,999
 ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி / 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999