திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (13:07 IST)

தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த போக்கோ எம்4 ப்ரோ!!

தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த போக்கோ எம்4 ப்ரோ!!
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ்ரேட் மற்றும் 1000 nits பிரைட்னஸ்
# octa-core MediaTek Helio G96 SoC பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸில் 
#  6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம்+128 ஜிபி,  8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ், 
# 64 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 
# 118 டிகிரி 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# லிக்விட் கூல் தொழில்நுட்பம் 1.0, 
# டயனமிக் ரேம் எக்ஸ்பேஷன்
# நிறம்: கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக்
 
விலை மற்றும் சலுகை விவரம்: 
 போக்கோ எம்4 ப்ரோ 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,999
போக்கோ எம்4 ப்ரோ 6 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,499
போக்கோ எம்4 ப்ரோ  8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.17,999 
 
இந்த ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 
 
அதே போல ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும்.