ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:32 IST)

ரொம்ப கம்மியான பட்ஜெட்டில் ஒன்ப்ளஸ் பேட்! – சிறப்பம்சங்கள் என்ன?

Oneplus Pad
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் புதிய ஒன்ப்ளஸ் பேட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் கேட்ஜெட்கள், எலெக்ட்ரானிக் பொருட்களை ஒன்ப்ளஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது OnePlus Pad என்ற புதிய டேப்லட்டை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்ப்ளஸ்

OnePlus Pad Tablet ன் சிறப்பம்சங்கள்:

11.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சிப்செட்
ஆக்டாகோர் ப்ராசஸர்
8 ஜிபி ரேம், 128 ஜிபி/ 256 ஜிபி மெமரி
8 எம்.பி முன்பக்க கேமரா, 13 எம்பி பின்பக்க கேமரா
ஆண்ட்ராய்டு 13
ப்ளூடூத், வைஃபை வசதி
9510 mAh பேட்டரி, 67 W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த OnePlus Pad Tablet விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் விலை ரூ.37,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K