தொடர்புடைய செய்திகள்
- படிந்தது வாட்ஸ் ஆப் - டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பதாக அறிவிப்பு!
- மிட் ரேஞ்சில் வந்திருக்கும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?
- பட்ஜெட் விலையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்: நாளை முதல் விற்பனை!
- புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்ற கூகுள் விதி...வாட்ஸ் ஆப் வழக்கு
- டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !
ஒன்பிளஸ் நார்டு CE - இணையத்தில் லீக் ஆன அம்சங்கள்
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இதன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி விற்பனை ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
நார்டு CE 5ஜி கசிந்த அம்சங்கள்:
# 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்,
# 64 எம்பி பிரைமரி கேமரா,
# கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள்,
# முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா
