1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:27 IST)

அடேங்கப்பா!! சாம்சங் சலுகையா இது... கேலக்ஸி எம்33 5ஜி விற்பனையில்!!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 

 
சமீபத்தில் அசத்தல் சிறப்பம்சங்களுடன் மிட் ரேஞ்சில் விற்பனைக்கு வந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் சலுகை மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் full HD+ Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 
# ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்கும்,
# octa-core 5nm Exynos processor, 
# f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார் (120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 அப்பேர்ச்சருடன்),
#  f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், 
# f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா, 
# போக்கே எஃபெக்ட், சிங்கிள் டே, ஆப்ஜெக்ட் எரேசர், வீடியோ டி.என்.ஆர், 
# 8 மெகாபிக்ஸல் செல்ஃபி ஷூட்டர் கேமரா, 
# 6000mAh பேட்டரி, 
# 25W ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை மற்றும் சலுகை விவரம்:
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999
 
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,499
 
இந்த இரு போன்களும் அறிமுகம் விலையாக ரூ.17,999 மற்றும் ரூ.19,999-க்கு கிடைக்கும். மேலும், ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.