1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Moto Edge 30 Pro Expected to Launch in February

விரைவில் Moto Edge 30 Pro இந்தியாவில்...??

Moto Edge 30 Pro launch
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மாரட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

 
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும். இதன் விவரம் பின்வருமாறு... 
 
# 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 
# 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் வசதி, 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 
# அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் 
 # 50 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 
# 2 எம்.பி. டெப்த் சென்சார், 
# 60 எம்.பி. செல்ஃபி கேமரா, 
# 5000எம்.ஏ.ஹெச்.  பேட்டரி, 
# 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
About Writer
Sugapriya Prakash