ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஆடை அறிமுகம் (வீடியோ)


Abimukatheesh| Last Updated: சனி, 6 மே 2017 (16:38 IST)
ஆடையில் உலகின் முன்னணி நிறுவனமான லீவிஸ் ஸ்மார்ட் ஆடைகளை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நமது ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த முடியும்.

 

 
ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு என பெயரிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஆடையில் ப்ளூடூத் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்மார்ட்போனை பையில் வைத்தப்படியே கட்டுப்படுத்தலாம்.
 
ஸ்மார்ட்போனை இந்த ஸ்மார்ட் ஆடை பாக்கெட்டில் வைத்தப்படியே, தொடு திரை கட்டுபாடு திறன் மூலம் கையாளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் ஆடை தொடுத்திரை கட்டுபாடு திறன் கொண்டது.
 
தற்போது Levi's நிறுவனம் ஸ்மார்ட் ஆடைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Levi's


இதில் மேலும் படிக்கவும் :