ஐபோன் பேட்டரியை கடித்த இளைஞர்.... பின்னர் என்ன நடந்தது? வீடியோ பாருங்க...

Last Modified வியாழன், 25 ஜனவரி 2018 (18:51 IST)
தாய்வானில் உள்ள மின்னணு சாதன கடைக்கு சென்று இளைஞர் ஒருவர் தனது ஐபோன் பேட்டரிக்கு மாற்று பேட்டரி வாங்க நினைத்துள்ளார். பேட்டரி ஒரிஜினல்தானா என்பதை சோதிக்க அதனை கடித்து உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து எகிறியது. பேட்டரி எகிறிய விழுந்த திசையில் யாருமில்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாய்வான் நியூஸ் பத்திரிகையில் வந்த தகவலின்படி இந்த வீடியோதான் இப்போதைய வைரலாக உள்ளது. இதோ அந்த வீடியோ....


இதில் மேலும் படிக்கவும் :