வெரிகுட் சொல்ல வைக்கும்...பேஸ்புக்கின் அடுத்த ‘ அதிரடி சேவை ’ அறிமுகம்...

face book
Last Modified புதன், 21 நவம்பர் 2018 (13:23 IST)
பேஸ்புக்கில் தற்போது பங்காலிச் சண்டை போல முதலிட்டாளரகள் மார்க்கை இரட்டைப் பதவியில் எதேனும் ஒன்றிலிருந்து விலக வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிக்கும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மடமடவென சரிவைச்
சந்தித்துள்ளது.
 
இந்நிலையில் பேஸ்புக்கில் யுவர் டைம் ஆன் பேஸ்புக் என்ற பணியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
 
இதன் மூலம் பயனளிகள் தாம் எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன் படுத்தியுள்ளோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
 
பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை இதில் செட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளதால் பயனாளர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :