திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (13:03 IST)

ரூ.8,999-க்கு அறிமுகமான இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வௌமாறு... 

 
இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
# பாண்டா கிங் கிளாஸ் பாதுகாப்பு, மாலி-G52 GPU
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 7.6
# ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர்
 # 4GB LPDDR4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
# 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 2MP டெப்த் கேமரா, f/2.4
# 8MP செல்ஃபி கேமரா, f/2.0
#  3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்
# விலை - ரூ.8,999
# நிறம்: அரோரா கிரீன், போலார் பிளாக் மற்றும் சன்செட் கோல்டு