திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2016 (21:43 IST)

ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய கேமரா சேவை அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசேஞ்சரில் தற்போது கேமராவில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 


 

 
இந்த புதிய கேமரா சேவையில் வண்ணமுடன் வரைய முடியும். பல போட்டோ விளைவுகள் போன்ற சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. இதனால் ஸ்மைலி போன்றே வண்ண கலைக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து மகிழ முடியும்.
 
ஃபேஸ்புக் நிறுவனம் அவ்வப்போது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் படுத்தி வருகின்றனர். இதனால் அதை பயன்படுத்துவர்கள் இடையே ஒரு புதிய உணர்வு ஏற்படுகிறது. இந்த புதிய சேவைகளை பயன்படுத்துவதில் பயனர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.