திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 28 மே 2016 (00:00 IST)

தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்வது எப்படி? (வீடியோ)

தண்ணீர் கொண்டு போனை எப்படி சார்ஜ் செய்வது என்ற வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.  


 

 
கோடை காலத்தில் பெரும்பாலும் மின்வெட்டு சாதாரமான ஒன்று. தற்போது ஒரு வேளை உண்ணாமல் கூட இருந்துவிடலாம் ஆனால் போன் இல்லமல் இருக்க முடியாது என்ற மக்கள் அதிகம். அவர்கள் எப்போது தங்களுடன் பவர்பேங்-ஐ சார்ஜ் செயவதற்காக எடுத்துக் கொண்டே அழைகின்றனர்.
 
                                                          நன்றி: Patrick O'Regann

மின்சாரம் இல்லாமல் பவர்பேங்-ஐ கூட சார்ஜ் செய்ய முடியாது. இந்நிலையில் உப்பு தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யலாம். மேலும் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து விட்டி நீங்களும் உங்கள் வீட்டில் தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யுங்கள்.