ஏர்செல் வழங்கும் MAHA, MEGA ரீசார்ஜ் சலுகை!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:05 IST)
வாய்ஸ் மற்றும் டேட்டா என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து ஏர்செல் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 
 
ஏர்செல் புதிய திட்டம்: 
 
'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யதுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை ரீசார்ஜ் மற்றும் ரீசார்ஜ்.
 
MAHA ரீசார்ஜ்:
 
# கட்டணம்: ரூ.777. 
 
# டாக்டைம்: ரூ.700.
 
# 3ஜி டேட்டா: 7ஜிபி.
 
# வேலிடிட்டி: 30 நாட்கள்.
 
MEGA ரீசார்ஜ்: 
 
# கட்டணம்: ரூ.285.
 
# டாக்டைம்:  ரூ.100.
 
# 3ஜி டேட்டா: 1 ஜிபி.
 
# வேலிடிட்டி: 30 நாட்கள். 
 
குறிப்பு:
 
ஏர்செல் 1ஜிபி 3ஜி டேட்டாவினை வெறும் ரூ.11/- வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :