தொடர்புடைய செய்திகள்
- வளர்த்த கிடாய் நெஞ்சில் முட்டியது போல … கேதார் ஜாதவ் ஆட்டத்தைப் பார்த்து மீம்ஸ் போடும் ரசிகர்கள்!
- 90 வயது அம்மாவுடன் சத்யராஜ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
- லைகா ஷங்கருக்கு செய்வதை… ஷங்கர் சிம்புதேவனுக்கு செய்கிறாரே? அதுமட்டும் நியாயமா?
- புஷ்பா படத்தில் நானா? இல்லீங்க என சத்தியம் செய்யும் நடிகை!
- அமெரிக்காவில் முகக்கவசம் அணிவதில் விலக்கு…யாருக்கெல்லாம் தெர்யுமா?
தொடர் தோல்வியில் இருந்து வெற்றிக்கு திரும்ப போவது யார்? இன்றைய ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடர் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே போல டெல்லி அணி முதலில் வெற்றிகளை குவித்தாலும் இப்போது தோல்விப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்று இவ்விரு அணிகளும் பலப்பரிட்சை நடத்த உள்ளன,
அடுத்த கட்டுரையில்