Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; சென்னை கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி

Written By sinoj
Updated: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:29 IST)
ஐபிஎல் 14 வது சீசனில்  இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.  

இன்றைய போட்டியில் சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தேவ் 70 ரன்களும் விராட் கோலி 53 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்துக் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி 18.1 ஓவர்களில் 4  விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

எல்லாம் காட்டு

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

அடுத்த கட்டுரையில்
Show comments