செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By SInoj
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (20:31 IST)

ஐபிஎல் 2020; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு !

இன்று மாலை 7;30 மணி நடைபெறும் மற்றோரு ஆட்டத்தில் ஸ்ரேயா அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்து ஆடிவருகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி  11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளி மோதியுள்ளன. இதில்  கொல்கத்தா அணி 13 போட்டியிலும், டெல்லி அணி 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.