வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (16:34 IST)

தோனியை அவமானபடுத்திய பூனே அணி தலைவர்: டிவிட்டரில் ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஸ்மித் தலைமையிலான புனே ரைசிங் அணியும், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 


 
 
இதில் புனே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் புனே அணியின் நிறுவன தலைவர் ஹார்ஷ் கோன்கே தனது டுவிட்டர் பக்கத்தில், தன்னை ஒரு சிறந்த தலைவர் என்று ஸ்மித் நிரூபித்துவிட்டார். தலைவராக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திவிட்டார் என்று பதிவேற்றம் செய்திருந்தார்.


 

 
இதில் அவர் தோனியை மறைமுகமாக சாடும் வகையில் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் அத்திரம் அடைந்த தோனி ரசிகர்கள் அந்த ட்விட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
அவற்றில் சில.....