ஃப்ரிட்ஜில் எந்த பொருட்களை வைக்கவே கூடாது?
எல்லார் வீட்டிலும் ஃபிரிட்ஜ் இருப்பதால் உணவுகளை அதில் வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். அதுகுறித்து பார்ப்போம்.
-
எந்த உணவுப் பொருளுமே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது.
-
ஆப்பிள் போன்ற குளிர் பிரதேசத்தில் விளையும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கலாம்
-
தர்பூசணியை முழுதாகவோ, வெட்டியோ ஃபிரிட்ஜில் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் குறையும்.
-
மாம்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் அதன் ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மை குறைகிறது.
-
ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை ஃபிரிட்ஜில் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.
-
பேரிச்சம் பழம் உள்ளிட்ட ட்ரை ப்ரூட்ஸ் வகைகளை ப்ரிட்ஜில் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.