வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (11:33 IST)

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Mint Juice
உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் அளிக்க உதவும் பொருட்களில் ஒன்று புதினா. புதினாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

  • புதினா அனைத்து வயிற்று நோய்களையும் குணப்படுத்துகிறது.
  • காலையில் ஒரு டம்ளர் புதினா சாறு அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
  • புதினா சாறு குடிப்பதால் முகப்பரு வராமல் தடுக்கிறது.
  • புதினா சாறு குடித்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.
  • ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதினா உதவுகிறது.
  • புதினா சாறு ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • புதினா வாய் துர்நாற்றத்தைப் போக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.