செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:33 IST)

வெண் பூசணியில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

Wax Gourd
அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண் பூசணிக்காயும் ஒன்று. அதிகம் பலரும் விரும்பாத இந்த வெண் பூசணியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.

  • குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது
  • பூசணி சாறு அடிக்கடி பருகுவது வயிற்றுப் புண்களுக்கு நன்மை பயக்கும்
  • வெண் பூசணி உணவில் எடுத்துக் கொள்வது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது
  • இதில் துத்தநாகம் உள்ளது, இதை தைராய்டு உள்ளவர்கள் பயன்படுத்தலாம்
  • வெண் பூசணி வறண்ட சருமத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
  • வெண்பூசணி சாப்பிடுவதால் சிறுநீர் மூலம் நச்சுகள் வெளியேறுகிறது
  • இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கு பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது