செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (22:00 IST)

இந்த வாரம் ஓடிடியில் இரண்டு சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

ott
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் 4 புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் குறைந்தது இரண்டு புதிய திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இந்த வாரம் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மற்றும் அருள்நிதி நடித்த டைரி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்த வாரம் போட்டியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் பின்வருவன
 
திருச்சிற்றம்பலம்: சன் நெக்ஸ்ட்
டைரி: ஆஹா
பாப்லி பவுன்சர்: ஹாட்ஸ்டார்
கள்ளபுரம்: ஜீ5
ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ: ஆஹா
ஹஷ் ஹஷ்: அமேசான்