செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (17:14 IST)

சுச்சியை தொடர்ந்து பிக்பாஸில் நுழையும் பிரபலம் - ஷிவானிக்கு காதல் மவுஸ் கூடுது!

பிக்பாஸ் வீட்டில் வைலட் கார்ட் மூலம் அர்ச்சனா மற்றும் சுசித்ரா நுழைந்தனர். அதையடுத்து தற்ப்போது சீரியல் நடிகர் அசீம் புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் வைலட் கார்ட் மூலம் நுழைய உள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

நடிகர் அசீம் வேறு யாருமில்லை " பகல் நிலவு " சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் பட்டய கிளப்பினவர் தான். இவர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டால் ஷிவானிக்கு இன்னும் மவுஸ் கூடிவிடும். இப்போவே ஷிவானி பாலா வலையில் விழுந்துவிட்டார்.

இனி அசீம் வந்தால் வேற ரூட்டில் காதல் ரொமான்ஸ் என பிக்பாஸ் வீடே வேறு மாதிரி போகிவிடும் போலயே... எது எப்படி இப்படியே ஆடியன்ஸாகிய எங்களுக்கு நல்ல பொழுதுபோக்கா இருந்தால் சரி தான்.