1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Actress raai lakshmi latest instagram post get attract fans

பனியனை முறுக்கி விவகாரமா போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!

Actress raai lakshmi
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது கிழிந்த டவுசர் முண்டா பனியனை முறுக்கியபடி முரட்டு போஸ் கொடுத்து இணையவாசிகளை  கில்மா மூடிற்கு கொண்டுச்சென்றுள்ளார். 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
யுவனும் இல்லை… அனிருத்தும் இல்லை… விஷ்ணுவர்தன் பட வாய்ப்பைக் கைப்பற்றிய ஜிப்ரான்!