வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (15:46 IST)

எனக்கு பிடிச்சிருக்கு! உன் வேலைய பாரு... கவர்ச்சி சர்ச்சைக்கு ரைசா பதிலடி!

பிக்பாஸ் மூலம் கவனத்தை பெற்ற நடிகை ரைசா சமீபத்தில் உள்ளாடை அணியாமல் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் கலாச்சார கேடு என்றெல்லாம் விமர்சிக்க துவங்கினர். 
 
இந்நிலையில் தன் புகைப்படத்தை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ரைசா, "நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் அதன் பொருள் நீங்கள் முழுமையாக எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  
 
"ஒரு நடிகை பிகினி அணிவது மிகவும் சாதாரண விஷயம். இதைவிட கவனம் செலுத்த வேண்டிய கல்வி போன்ற நிறைய விஷயங்கள் நிறைய இருக்கு. நான் எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன். மற்றவர்களின் கமெண்டை பற்றி எப்போதும் கவலைப்படமாட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.