தொடர்புடைய செய்திகள்
- திருமலை திருப்பதியில் வராகசுவாமி திருக்கோவில் சிறப்புகள்..!
- சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!
- திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!
- திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே
- திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத காணிக்கை.. ரூ.100 கோடியை தாண்டியதாக தகவல்..!
திருப்பதி பத்மாவதி தாயார் கோவில் சிறப்புகள்..!
திருப்பதி ஏழுமலையானான ஸ்ரீனிவாச பெருமாளின் தேவி பத்மாவதி தாயார். திருமகள் லட்சுமியின் அம்சம் எனப்படும் பத்மாவதி தாயார், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பழமையான கோவில். பத்மாவதி தாயாரின் திருமணம், வசந்த உற்சவம் போன்ற பல விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருமலைக்கு செல்லும் முன் பக்தர்கள் தாயாரை தரிசித்து செல்வது வழக்கம். பொற்காசுகள், நகைகள், வைரங்கள் போன்ற காணிக்கைகள் தாயாருக்கு செலுத்தப்படுகின்றன.
பத்மாவதி தாயாரை தரிசித்தால் திருமணம் விரைவில் நடக்கும், தடைபட்ட திருமணம் நடக்கும்
குழந்தைப்பேறு கிடைக்கும், சகல செல்வங்களும் கிடைக்கும் கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வெற்றி பெறலாம். நோய்கள் தீர, தீய சக்திகள் அகலும்
திருமலையை விட குறைந்த கூட்டம் என்பதால், அமைதியான சூழலில் தாயாரை தரிசிக்கலாம். கோவிலில் பல்வேறு வசதிகள் உள்ளன.
Edited by Mahendran
