1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:47 IST)

திருமணம் தடைபடுகிறதா? இந்த ஸ்லோகத்தை சொன்னால் போதும்..!

marriage
திருமணத்தடை உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை சொன்னால் உடனடியாக திருமணம் நடக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தற்காலத்தில் ஆண் பெண் என இரு பாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை திருமண தடை. செவ்வாய் தோஷங்கள் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களால் திருமணம் தடை பெறுவதாக கூறப்படுவது உண்டு.
 
இந்த நிலையில் ஆண் பெண் யாராக இருந்தாலும் திருமண தடை இருந்தால் கீழ்கண்ட ஸ்லோகத்தை சொன்னால் உடனடியாக திருமணம் நடக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கேற்றி விளக்கின் முன் அமர்ந்து இந்த சுலோகத்தை சொல்ல வேண்டும் என்றும் முடிந்தால் நைவேத்தியம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது
 
ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே
 
மகாயோகின்யை ஈஸ்வரி
 
நந்த கோப ஸுதம் தேவி 
 
பதிம்தே குருவே நமஹ 
 
Edited by Mahendran