1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (19:12 IST)

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற்று வருவதை அடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது என்பது புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கும்பாபிஷேகத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran