Daily Horoscope
✕

கெட்ட சக்திகளை விரட்ட வீட்டில் தீபம் ஏற்றுங்கள்..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 30 ஜூன் 2023 (19:08 IST)
நமது முன்னோர்கள் தினந்தோறும் வீட்டில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தலைமுறை எவரும்  வீட்டில் விளக்கு என்பதே இல்லாமல் உள்ளது 
 
இந்த நிலையில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் அனைத்து கெட்ட சக்திகளும் வீட்டிலிருந்து விரட்டப்படும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
குறிப்பாக நந்தா விளக்கு என்பது ஒரு சக்தி வாய்ந்த விளக்கு என்றும் அந்த விளக்கு அணையாமல் வீட்டிலில் எரிந்து கொண்டிருந்தால் அனைத்து கெட்ட சக்திகளும் நெருங்காது என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் நல்ல தேவதைகள் வீடு தேடி வர வேண்டும் என்றால் இந்த அணையா விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம் என்றும்  முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments