சனி, 28 செப்டம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (23:04 IST)

நெல்லி மரம் வளர்ப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

நெல்லி மரத்தின் அற்புத நன்மைகள் பற்றி அறிந்துகொள்வோம்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தது என்றால், லட்சுமியின் அருள் பூரணமாய்ப் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக இந்த நெல்லி மரம் இருப்பதால், நெல்லி மரத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். அதுமட்டுமின்றி, இந்த நெல்லிகனிக்கு ஹரிபலன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

இந்த நெல்லி மரம் என்பது லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்வதால் பக்தர்கள் இதை வீட்டில் உணர்வுப்பூர்வமாக வளர்க்கின்றனர். அத்ததுடன் தெய்வத்தின் ஆசியும் பெருகின்றனர்.

இந்த நெல்லி மரத்தில் தெய்வ சக்தியிருப்பதால், எந்த தீயசக்தியுடம் வீட்டிற்குள் புக முடியாதது. நெல்லி மரத்தடியில் தண்ணீர் இருந்தால் அது உவர் தன்மையின்றி ஸசுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 நெல்லி மரத்தை வீட்டில் வளர்த்து பயன்பெறலாம்