1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (20:28 IST)

தனுஷின் 50வது படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Dhanush
நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் 50-வது படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 
தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தில் அவர் நடிப்பாரா அல்லது அவர் இந்த படத்தை இயக்குவாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை
 
இருப்பினும் இந்த படத்தை தனுஷ் இயக்க இருக்கிறார் என்றும் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

sun pictures D50