குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு டீ காபி போன்றவற்றை கொடுத்து பழகாமல் பால் கொடுத்து பழக்க வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு டீ காபி ஆகியவற்றை பறக்காமல் பால் தரவேண்டும் என்றும் அந்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு கலந்து கொடுத்தால் மிகவும் நல்லது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
அதேபோல் குழந்தைகளுக்கு பழங்களை கொடுத்து பழக்க வேண்டும் என்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களை கொடுப்பது மிகவும் நல்லது என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக கொய்யாப்பழம் பப்பாளி பழம் ஆரஞ்சு ஆகிய பழங்கள் கொடுக்கலாம் என்றும் அதேபோல் காய்கறிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
காய்கறிகள் பழங்கள் மற்றும் மிளகு பால் கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
Edited by Siva