Daily Horoscope
✕

சிவப்பு முட்டைக்கோஸை உணவில் சேர்ப்பது சிறந்ததா?

Written By Sinoj
Updated: புதன், 19 ஜனவரி 2022 (23:48 IST)
சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது. சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு... 
 
1. ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. 
2. ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். 
3. இதன் ஜூஸ் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்கும்.
4. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதையும் தடுக்கும்.
5. அல்சர், வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றை தடுக்கும்.
6. கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.
7. சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும். 
8. சிவப்பு நிற முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் கே மூளையை தாக்கும் அல்மைசர் நோயிலிருந்து பாதுகாக்கும். 

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments