திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (18:40 IST)

தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகுமா?

தேன் உடலுக்கு மிகவும் நல்லது என்றும் தேன் சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் குணமாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார் 
 
தேன் குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தேன், தேன் பிசின் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். தேன் கூட்டை கட்டுவதற்கு தேனிகள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின்  தேனியின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்  
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தேன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புற்றுநோயின் தாக்கம் எலிக்கு குறைந்தது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து புற்றுநோயை தேன் குணப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran