திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (19:11 IST)

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அவர்கள் இளநீர் குடிக்கலாமா என்ற சந்தேகத்திற்கு பதிலை  தற்போது பார்ப்போம். 
 
இளநீரில் சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட் கொழுப்புகள் சோடியம் பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கக்கூடியது என்பதால் இளநீர் குடிப்பதில் எந்த விதமான தீமையும் இல்லை.
 
மேலும் இளநீரில் கலோரிகள் அதிகம் உள்ளது என்றும் அது மட்டுமின்றி 10 கிராம் சர்க்கரை மட்டுமே இளநீரில் இருப்பதால் தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இளநீரை குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
 இளநீரில் வேறு சில நன்மைகளை இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடிக்கலாம் என்றும் ஆனால் அதிகம் குடித்தால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran