1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (18:12 IST)

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நான்கு முக்கிய எண்ணெய்கள்

எண்ணெய் என்பது சமையலில் ஒரு தவிர்க்க முடியாத பகுதி. எண்ணெய் வறுக்க, பொரிக்க, தாளிக்க மற்றும் வதக்குவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகச் சமையல் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இது உணவில் கலக்கிறது என்பதுதான்.


 

இன்றைய தேதிகளில் பெண்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் மிக பெரிய குழப்பம், சரியான சமையல் எண்ணெய் வகையைத் தேர்வு செய்வது மற்றும் சரியான வழியில் அதை பயன்படுத்துவது என்பதுதான்.

இதனால், வாசகர்களின் நலன் கருதி நமது வெப்துனியா நிறுவனம் எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தினால் உடலுக்கு தீங்குகள் தராமல், ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது என்று பட்டியலிட்டுள்ளது.

ஆங்கில இணைப்பு இங்கே: http://english.webdunia.com/article/health-expert%E2%80%99s-comment/top-4-food-oils-you-should-use-116112200008_1.html