வயாக்ரா குறித்து பலரும் அறியாத சில ரகசியங்கள்


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (07:19 IST)
பாலியல் உணர்ச்சிகளை அதிகளவு தூண்டும் மாத்திரை வயாக்ரா என்பது அனைவருக்கும் தெரிந்த்தே. ஆனால் இந்த வயாக்ரா, பாலியல் உணர்ச்சிக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகள் அளிக்கும் என்பது யாருக்காவது தெரியுமா? வயாக்ரா குறித்து பலரும் அறியாத உண்மைகளை தற்போது பார்ப்போம்


 


வயாக்ராவை சாப்பிட்ட உடனே செக்ஸ் உறுப்புகள் தூண்டப்பட்டுவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் வயாக்ரா எடுத்து கொண்ட 30 நிமிடங்களுக்கு பின்னர் தான் அது தன் வேலையை காட்டும்

தற்போது போலி வயாக்ராக்கள் அதிகம் சந்தைக்கு வந்துவிட்டன. அதை இனம் பிரித்து பார்ப்பது கடினம். எனவே அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டுமே வயாக்ராவை வாங்க வேண்டும்.

வயாக்ரா ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்கள் பிரச்சனைக்கும் பயன்படும். குறிப்பாக மிகவும் கடுமையான மாதவிடாய் வலியின் போது, இந்த வயாகராவை பயன்படுத்த மருத்துவர்களே  பரிந்துரை செய்வார்கள்.

அதேபோல் வயாக்ரா எடுத்து கொண்டால் மட்டுமே பாலுணர்வு பொங்கி வந்துவிடாது. மூட், மற்றும் முன் விளையாட்டுக்களும் முக்கியம்


இதில் மேலும் படிக்கவும் :