1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (02:49 IST)

ஆண்மை அதிகரிக்க இந்த அஞ்சு ரூபாய் பொருள் போதும்

ஆண்மைக்குறைவு என்பது தற்போது பலரிடம் இருந்து வருகி|றது. உணவு பழக்க வழக்கம், உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.



 
 
ஆனால் இந்த ஆண்மைக்குறைவிற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் முன்னோர்கள் கூறியபடி வெகு குறைவான செலவில் இதை குணப்படுத்தலாம்
 
ஏலக்காய். இது வாசனைக்கு மட்டும் பயன்படுத்தும் பொருள் அல்ல. ஆண்மைகுறைவு நோயையும் இது நீக்கும். தினம் அஞ்சு ரூபாய் மதிப்புள்ள ஏலக்காயை பயன்படுத்தினால் அதிக ஆண்மையை பெறலாம் என்பது நிரூபிக்கபப்ட்டுள்ளது. குறிப்பாக ஏலக்காயில் இருக்கும் சினியோல் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவதாகவும், இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளில் ஒன்று. தினசரி ஏலக்காயை டீ அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் போதும்