நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் குழந்தை : வீடியோ


Murugan| Last Modified வெள்ளி, 30 அக்டோபர் 2015 (19:33 IST)
நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் ஒரு கைக்குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

 
 
பொதுவாக நாய்களுக்கு ஊளையிடும் பழக்கம் உண்டு. அப்படி தன் வீட்டில் வளரும் இரண்டு செல்ல நாய்கள் ஊளையிடும் போது, அவற்றோடு சேர்ந்து தனது குழந்தையும் ஊளையிடும் வீடியோவை அக்குழந்தையின் அப்பா எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 


இதில் மேலும் படிக்கவும் :