தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ரெட்மி அறிமுகம்!!
- 8 ஜிபி ராம் ரேசர் ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே...
- ரூ.1,349-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்; ஏர்டெல்லின் அடுத்த ப்ளான்: கலங்கும் ஜியோ!!
- உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்; ஜியோ போடும் மாஸ்டர் ப்ளான்: புகைப்படம் உள்ளே...
- சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...
சத்தமில்லாமல் வெளியான விவோ வி79: விவரங்கள் உள்ளே...
விவோ வி79 ஸ்மார்ட்போன் எந்த அறிவிப்பும் இன்றி சீனாவில் மட்டும் வெளியாகியுள்ளது. வி79 ஸ்மார்ட்போன் விவரங்களை காண்போம்...
விவோ வி79 சிறப்பு அம்சங்கள்:
# 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
# 4 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
# 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
# கைரேகை ஸ்கேனர், 3225 எம்ஏஎச் பேட்டரி திறன்
# வண்ணங்கள்: ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாக்
# இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.24,470 விலையில் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
விரைவில் இந்தியாவிலும் விவோ வி79 அறிமுகம் செய்ப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
