பில்டப் அடங்கி தெருவுக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்!

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:23 IST)
சமீபத்தில் அறிமுகம் ஆன விவோ யு10 ஸ்மார்ட்போன் தற்போது  ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
கடந்த மாதம் வெளியான விவோ நிறுவனத்தின் புதிய யு10 ஸ்மார்ட்போன்  ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுவந்தது. இந்நிலையில் தற்போது ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தன்டர் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளு நிறங்களில் கிடைக்கிறது.
 
விவோ யு10 சிறப்பம்சங்கள்:
 • 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அட்ரினோ 610 GPU
 • 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி; 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
 • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
 • ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
 • 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
 • 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
 • 2 எம்.பி. கேமரா, f/2.4
 • 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
 • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்: 
 1. 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,990
 2. 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,990 
 3. 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,990 


இதில் மேலும் படிக்கவும் :