1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Today gold and silver rate at chennai

நவம்பர் மாதத்தில் முதல்முறையாக உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Gold
இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை இறக்கத்தில் இருந்த நிலையில் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக என்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் 120 உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி நிலையில் இன்றைய நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,365என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய்  58,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,870 எனவும் ஒரு சவரன்  ரூபாய் 62,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
சென்னை அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?