வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 மே 2020 (13:11 IST)

தெரியாத ஸ்மார்ட்போன் பிராண்ட் தெரிந்துக்கொள்ள என்ன இருக்கு??

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரீன், வகேஷன் புளூ, ஐஸ் ஜாடெய்ட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 
 
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 9,390 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 
 
டெக்னோ ஸ்பார்க் 5 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஹைஒஎஸ் 6.1
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி  
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா 
# 2 எம்பி டெப்த் சென்சார்
# நான்காவது கேமரா சென்சார், குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 4ஜி வோல்ட்இ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்