ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:43 IST)

சாம்சங் கேலக்ஸி எப்62 என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 
சாம்சங் கேலக்ஸி எப்62 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 9825 பிராசஸர்
# 6 ஜிபி ரேம்
# 128 ஜிபி மெமரி
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 7000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி