Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் என்டர்டெயின்மென்ட்: வோடபோன் அதிரடி மாற்றம்!

Updated: வெள்ளி, 22 ஜூன் 2018 (14:07 IST)
ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் புது சலுகைகளையும் மாற்றி அமைக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கி வருகின்றன. 
 
அந்த வகையில், வோடபோன் தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது. வோடபோன் ரெட் பேசிக் சலுகையை ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டு சலுகை வழங்கப்படுகிறது.  
 
மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், ரோமிங் வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.  
 
மேலும், 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
அதே போல், வோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ரெட் என்டர்டெயின்மென்ட் சலுகையில் வழங்கப்படும் சேவைகள் வழங்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

எல்லாரும் நேபாளத்துக்கு போங்க!... அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...

அப்போ முகத்தை பார்ப்பாங்க!.. இப்ப கைய பாக்குறாங்க!.. ஜே.சி.டி பிரபாகர் பேச்சு!.

நான் ஒன்னு சொன்னேன்!. சரியா வராதுன்னு ஸ்டாலின் சொல்லிட்டார்!.. எல்.கே.சுதீஷ் பேட்டி...

நேபாள வெள்ளம்.. அதிஷ்டவசமாக குடும்பத்துடன் தப்பிய பிரபல நடிகர்..

வருங்கால பிரதமர் விஜய் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறதா? என்ன சொல்கிறது தவெக?

அடுத்த கட்டுரையில்
Show comments