1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Poco F3 With Snapdragon 800-Series SoCs Launched: Price, Specifications

தூக்கலான பட்ஜெட்டில் போக்கோ எப்3: விலை எவ்வளவு தெரியுமா?

போக்கோ எப்3
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எப்3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எப்3 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் 
#அட்ரினோ 650 GPU
 # 6 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
# 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
# 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
# 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.4
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# 4520 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்:
போக்கோ எப்3 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 30,100 
போக்கோ எப்3 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 34,410 
போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வைட், நைட் பிளாக் மற்றும் டீப் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300% அதிகரிப்பு